ஷரியத் சட்டத்தை தான் நாங்கள் தமிழகத்தில் பின்பற்றுவோம்..!

ஷரியத் சட்டத்தை தான் நாங்கள் தமிழகத்தில் பின்பற்றுவோம்..!

Share it if you like it

இந்தியாவிலும், உலகெங்கிலும், உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஷரியாத் சட்டத்தை தான் பின்பற்றுகிறோம்.. ஷரியாத் சட்டத்தை தான் பின்பற்றுவோம்… இந்தியாவில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்று தமிழகத்தை சேர்ந்த முல்லா ஒருவர் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் மனுநீதியில் குறிப்பிடாதவற்றையும் சுட்டிகாட்டி ஹெச். ராஜாவிற்கு சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it