ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தென் இந்திய பார்வர்ட் பிளாக்..!

ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தென் இந்திய பார்வர்ட் பிளாக்..!

Share it if you like it

ஓட்டு என்கின்ற ஒற்றை காரணத்திற்காக வேண்டா வெறுப்பாக ஐயா தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு.. மக்கள் முன்பே விபூதியை நெற்றியில் பூசாமல் தரையில் கொட்டி சென்ற காணொளி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

https://twitter.com/kcthirumaran/status/1322478699267067904

 


Share it if you like it