உலகம் முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி, ஹிந்துக்களால் கொண்டாப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர், முதல்வர்கள், மற்றும் நாட்டின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள். தங்களின் வாழ்த்துக்களை ஹிந்து மக்களுக்கு தெரிவித்து உள்ளனர். தமிழக முதல்வரும் கூட கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
90% ஹிந்துக்கள் எங்கள் கட்சியில் உள்ளனர் என்று பெருமை அடித்து கொண்ட தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஒரு கோடிக்கும் மேல் ஹிந்துக்கள் திமுகவில் உள்ளனர். என்று அண்மையில் கூறிய திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதியும். கிருஷ்ண ஜெயந்திக்கு விழாவிற்கு வாழ்த்து கூறவில்லை.
பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்ட அனிஸ் பாரூக்கி கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து கூறியுள்ளார். இவரை பார்த்தாவது ஸ்டாலின் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று இணையதள வாசிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
On this auspicious day, let's spread the message of infinite love and compassion! Happy Janmashtami all!
May Lord steal all your worries and gives you peace, and happiness on this holy occasion 🙏🙏
With lots of ❤️ #HappyJanmashtami #Janmashtami pic.twitter.com/Ogo1FAU0l7
— Anis Farooqui (@anis_farooqui) August 11, 2020