ஸ்டாலினை மிஞ்சிய பொய்..! உதயநிதியை சாறுபிழியும் நெட்டிசன்கள்..!

ஸ்டாலினை மிஞ்சிய பொய்..! உதயநிதியை சாறுபிழியும் நெட்டிசன்கள்..!

Share it if you like it

திமுகவில் குடும்ப ஆதிக்கம் அதிகம் உள்ளதாக. அக்கட்சி உறுப்பினர்களே வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ கு.க செல்வம் மற்றும் வி.பி. துரைச்சாமி உள்பட பலர் அண்மையில் அக்கட்சியை விட்டுடே வெளியேறி வரும் அவல நிலை இன்று வரை தொடர்கிறது. திமுக தலைவரையே மிஞ்சும் வகையில் மிகப் பெரிய கப்சாவை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Usilaikaruvayan/status/1312426295414849536

கருணாநிதி செய்த தவறை எம்.ஜி.ஆர் மீது சுமத்திய ஸ்டாலின்..! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்..!

Share it if you like it