ஸ்டாலின் ஒரு நாளும் தமிழக முதல்வர் ஆக முடியாது அவர் ஜாதகம் அப்படி

ஸ்டாலின் ஒரு நாளும் தமிழக முதல்வர் ஆக முடியாது அவர் ஜாதகம் அப்படி

Share it if you like it

தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், முதலில் பதவி ஏற்கும் போது வேலுநாச்சியாரை வணங்கித்தான் பணியை துவக்கினார். பள்ளி பாடப் புத்தகத்தில் வேலுநாச்சியார், சோழர் பற்றிய வரலாறு இல்லை. பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு தயாரித்து வருகிறோம். அதில், தமிழகத்தைச் சேர்ந்த மன்னர்கள், வீரதீரத்தில் ஈடுபட்டவர்களை பாட திட்டத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கப்படும்.
மக்களை சந்திக்க, ஸ்டாலின் எதுவானாலும் செய்யட்டும். ‘தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒரு நாளும் தமிழக முதல்வர் ஆக முடியாது என, மக்களே முடிவு செய்து விட்டனர். ஏன்அவரின் ஜாதகம் கூட அதை தான் சொல்கிறது. இவ்வாறு, பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.


Share it if you like it