ஸ்ரீ ராமர் அவதரித்த அயோத்தியில் தங்க சுரங்கம் – திருச்சி அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் தங்க புதையல் !

ஸ்ரீ ராமர் அவதரித்த அயோத்தியில் தங்க சுரங்கம் – திருச்சி அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் தங்க புதையல் !

Share it if you like it

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பூச்செடி வைக்க குழி தோண்டியபோது தங்க புதையல் ஒன்று கிடைத்துள்ளது. அதனுள் நூற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

வருவாய் துறை அதிகாரிகள் தங்க நாணயங்களை சரி பார்த்தபோது,அதில் 1,716 கிராம் எடையில்,505 தங்க நாணயங்கள் இருந்தன.கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் அதனை பத்திரமாக அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

சில நாட்களுக்கு முன் உ.பி மாநிலத்தில் ஸ்ரீ ராமர் அவதரித்த அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சில நாட்களுக்கு பின் அதே அயோத்தியில் தங்க சுரங்கம் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it