ஹாங்காங் ஓபன் அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

ஹாங்காங் ஓபன் அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

Share it if you like it

ஹாங்காங் பாட்மிண்டன் போட்டியில் இந்தியவீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார். காலியிறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவின் சென் லீயை வீழ்த்தினார். ஸ்ரீகாந்த் அடுத்த போட்டியில் ஹாங்காங்கின் லீ சியூக் யூ அல்லது டென்மார்க்கின் விக்டர் அஸேலசேனன்யை சந்திக்க உள்ளார். இந்தியாவின் சார்பாக ஸ்ரீகாந்த் மட்டுமே ஹாங்காங் ஓபனில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share it if you like it