ஹிந்தி தெரியாது போடா ஹிந்தி பாட்டுக்கு மட்டும் இசை அமைப்பேன் கேளுடா..! 

ஹிந்தி தெரியாது போடா ஹிந்தி பாட்டுக்கு மட்டும் இசை அமைப்பேன் கேளுடா..! 

Share it if you like it

நபிகள் நாயகம் குறித்து அண்மையில் கார்ட்டூன் ஒன்றினை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது. அதனை தனது மாணவர்களுக்கு காண்பித்த பள்ளி ஆசிரியரை கொடூரமாக கொன்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்… உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது இச்சம்பவம்.. ஆனால் யுவன் சங்கர் ராஜா பிரான்ஸ் அதிபரை இழிவுப்படுத்தி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது..

ஹிந்தி தெரியாது போடா என்று அண்மையில் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார் யுவன்.. ஹிந்தி பாடலுக்கு தான் இசை அமைத்து உள்ளேன் அதனை அனைவரும் கேளுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/jagath_msd/status/1360157334085922819

 


Share it if you like it