ஹிந்துக்களின் உணர்வுகளை மீண்டும் புண்படுத்திய கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா. சற்குணம்..!

ஹிந்துக்களின் உணர்வுகளை மீண்டும் புண்படுத்திய கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா. சற்குணம்..!

Share it if you like it

எஸ்ரா. சற்குணம் ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர். ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் திராடவிட தலைவர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்க கூடியவர்..

ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்புடுத்தும் ஸ்டாலினின் உண்மை முகம் என்ன வென்பதை எஸ்ரா. சற்குணம் உரையின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.. இந்நிலையில் மதபோதகர் ராமர் கோவில் குறித்து., தனது வன்மம் நிறைந்த கருத்தை தெரிவித்து இருப்பது.. இந்துக்களின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் புண்படுத்தும் வகையில் உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it