ஏழை, எளியவர்களுக்கு, ஆசை வார்த்தை கூறி மத மாற்றம் செய்வது. அதன் பின் வாழும் நாட்டிற்கு எதிராக அப்பாவி மக்களை கிறிஸ்தவ மிஷநரிகள் தூண்டுவது. ஒரு மதத்தை இழிவுப்படுத்தி தன் மதத்தை உயர்த்துவது வெட்ககேடான செயல் என்பது மட்டுமில்லாமல். அம்மத கடவுளையே இழிவுப்படுத்தும் செயல் என்பதை வசதியாக பங்கு பிரிக்கும் பங்கு தந்தைகள் மறைத்து விடுகின்றனர் என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின் தனது கருத்தினையும், மிஷநரியின் காணொலியையும் வெளியிட்டுள்ளார்
இது மிகவும் மோசமானது. அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பிரசங்கம் செய்கிறார்; “இந்து மதத்தின் இறைவன் சாத்தான்” அதை கீதையிலிருந்து மேற்கோள் காட்டி படிக்கிறார். இப்படித்தான் அவர்கள் இந்தியாவில் வெகுஜனங்களை மாற்றுகிறார்கள். தங்கள் சொந்த பாரம்பரியத்தை வெறுக்க மூளை சலவை செய்கிறார்கள். என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
https://twitter.com/Voice_For_India/status/1270716959315816450