Share it if you like it
பாஜக உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜி மக்களவையில் ஜீரோ ஹவரில் ஒர் குற்றச் சாட்டை முன் வைத்தார் . மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஹிந்து மக்களின் மனங்களை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார். மேலும் அவர்களின் வழிபாடு முறைகளில் தேவையில்லாமல் அரசு குறுக்கிடு செய்வதுடன், சரஸ்வதி பூஜை கொண்டாட கூட அனுமதி மறுக்கப்படுவதோடு அவர்கள் அச்சநிலையிலேயே வாழும் சூழ்நிலை அங்கு நிலவுவதாக அவையில் குறிப்பிட்டு உள்ளார்.
Share it if you like it