ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்…!

ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்…!

Share it if you like it

வி.சி.க தலைவர் திருமாவளவன் ஹிந்துக்களை மிக கடுமையாக விமர்சனம் செய்யும் நபர் என்பது அனைவரின் எண்ணமாக இருந்து வரும் நிலையில்… ஹிந்துக்களுக்கு ஆதரவாக திடீர் குரல் கொடுத்து இருப்பதற்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் ஓட்டு அரசியல் இது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it