ஹிந்துக்களை ஏமாற்ற ஸ்டாலின் வெளியிட்ட கருத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்..!

ஹிந்துக்களை ஏமாற்ற ஸ்டாலின் வெளியிட்ட கருத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்..!

Share it if you like it

கறுப்பர் கூட்டத்தின் பின்னால் திமுக உள்ளது என்று பிரபல எழுத்தாளர் ஆதாரங்களோடு அண்மையில் சுட்டிகாட்டி இருந்தார். திமுக ஹிந்து மக்களின் விரோதி அல்ல என்று தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய ஆர்.எஸ். பாரதியை வைத்து அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டு இருந்தது தமிழக மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

அண்மையில் கோவை பகுதியில் மூன்று கோயில்கள் சில சமூக விரோதிகளால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு ஸ்டாலின் அவர்கள் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருப்பது. ஹிந்துக்களிடையே ஒன்றுமையை ஏற்படுத்தியுள்ளதையும். திமுகவின் போலி நாடகத்தை இனி யாரும் நம்ப மாட்டார்கள் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/mahi_munna/status/1284777929541513221


Share it if you like it