Share it if you like it
எங்கெல்லாம் கிறிஸ்தவ மிஷநரிகளின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் ஹிந்துக்களின் நிலை படுமோசமாகி கொண்டே போகும் என்பது நிதர்சனமான உண்மை. திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்பதில் ஆரம்பித்து ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், அனைத்தையும் மாற்றி ஹிந்துக்கள் மத்தியில் இன்று வரை குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவம் என்கின்ற ஒற்றை புள்ளியில் இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்துக்களையும் மதமாற்றம் செய்வதே இவர்களின் முக்கிய நோக்கம் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கடும் குற்றச்சாட்டாக உள்ளது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1276144116464844802

Share it if you like it