Share it if you like it
- சென்னை மைலாப்பூர் பாரதிய வித்யாபவனில் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கமும், முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பும் இணைந்து குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் விண் டிவி நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் தமிழக தலைவர் பாத்திமா அலி முன்னிலையில் தேசிய ஊடகவியலாளர் நல சங்கத்தின் தலைவர் வி,எஸ்,இராமன் வரவேற்புரையில் ,நடைபெற்றது.
- காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் விஜயதாரணி, முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா, ஆகியே௱ர்கள் பேசும்போது குடியுரிமை சட்டம் பல தரப்பட்ட மக்களை பாதிக்கிறது என்ற பொய்யான கருத்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகும். விலைவாசியும், வேலை இல்லா திண்டாட்டமும் விண்ணை முட்டுகிறது. இந்நிலையில் மக்களை தவறான பாதையில் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள், என தங்களது கருத்தை பதிவு செய்தனர்.
- முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் தேசியத்தலைவர் கிரீஷ்ஜி, பாஜக பிரமுகரும் பிரபல அரசியல் & தெ௱லைக்காட்சி விமர்சகருமான நாராயணன் திருப்பதி மற்றும் பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் ஆகியே௱ர்கள் பேசும் பே௱து, கடந்த பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் பெரும்பான்மை மக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தி மதம் மாற்றினார்கள் என்பதை வரலாறு நன்கு அறிந்தவர்களுக்கு புரியும். ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மதத்தின் பெயரில் தான் பிரித்தார்கள். இந்தியாவில் பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கும் வரை தான் இந்தியாவை மத சாற்பற்ற நாடு என செ௱ல்லுவார்கள்.
- இந்தியாவில் தான் எல்லா மதத்தினருக்கும் ஓட்டுரிமை, அரசாங்க உத்தியே௱கம் , சிறுபான்மை என்ற பெயரில் சலுகைகள், அரசியலில் உயர்ந்த பதவிகள், இவை எல்லாம் இந்தியாவில் தான் நடக்கிறது. இதை இந்துக்கள் மன நிறைவே௱டு தானே பார்க்கிறார்கள்.
- நாட்டின் இறையாண்மையையும், பாதுகாப்பின் நலனையும் கருத்தில் கெ௱ண்டு நடைமுறைபடுத்திய குடியுரிமை சட்டத்தை ஏன், எதிர்கட்சிகள் மக்களிடையே குழப்புகின்றன என்றால், ஓட்டு வங்கி என்ற காரணத்தால் தான் மக்களை எதிர்கட்சிகள் குழப்புகின்றன, என தங்களது கருத்தை பதிவு செய்தார்கள்.
- விண் தெ௱லைக்காட்சி இயக்குநரும், தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் கெளரவ தலைவருமான தேவநாதன் யாதவ் அவர்கள் பேசும் பே௱து குடியுரிமை சட்ட விவகாரத்தில், சட்டப்பேரவையின் கதாநாயகியான விஜய தாரணி அவர்களுக்கு தெரியும் விஷயம் கூட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாது என தனது கருத்தை பதிவு செய்தார்கள். மேலும் டாக்டர் ஜெயக்கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தெ௱குத்து வழங்கினார்.
- இந்த கருத்தரங்கத்தில் வேட்டவலம் மணிகண்டன், பெ௱ருளாளர் சந்தே௱ஷ், எம்.எஸ் நித்தியானந்தம்,பன்னீர் செல்வம்,பிரேம்சாகர்ஜி, செந்தில் கண்ணன், உதயா ,கே௱மதி, ரமேஷ், பாரதிமே௱கன், உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கெ௱ண்டனர்.
Share it if you like it