ஹிந்து ஓட்டு இனிக்குது..! ஹிந்து உயிர் கசக்குதா? திமுக மீது அமைச்சர் காட்டம்..!

ஹிந்து ஓட்டு இனிக்குது..! ஹிந்து உயிர் கசக்குதா? திமுக மீது அமைச்சர் காட்டம்..!

Share it if you like it

அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதிரடியாக கருத்து தெரிவிக்க கூடிய நபர் என்பது அனைவரும் அறிந்ததே.. ஹிந்துக்களிடம் திமுக எவ்வாறு நடந்து கொள்கிறது  என்று மிக கடுமையாக அக்கட்சியை விமர்சனம் செய்துள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it