அருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியின தெய்வங்கள் மற்றும் ஹிந்து தெய்வங்களின் உருவபொம்மையை கிறிஸ்தவ பாதிரிகள் எரித்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை கிறிஸ்தவ நாடாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்குமளவுக்கு அங்கு மத மாற்றங்கள் அதிகரித்துவிட்டது. இதனால் அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த பூர்வகுடிகளின் நம்பிக்கைகள் அடிக்கடி புண்படுத்தும் விதமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் ஒரு காணொளி வெளியானது அதில் சிலர் ஹிந்து தெய்வங்களான சிவன், விஷ்ணு போன்றோரின் உருவப்படங்களை எரிபொருள் ஊற்றி எரித்தனர் மேலும் “Praise the Lord” என கோஷம் போட்டுக்கொண்டே தனக்கு அருகில் இருந்தவர்களையும் அதை செய்யத் தூண்டினர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கிருஸ்தவ பாதிரிகள் தான் அதை செய்தவர்கள் என்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக கமெங் மாவட்டத்தை சேர்ந்த மத மற்றும் கலாச்சார அமைப்புகள் புகார் அளித்ததை தொடர்ந்து அந்த கிருஸ்தவ பாதிரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
In The Name of Jesus With these 5 words , yesterday in Arunachal Pradesh Christian Missionaries burnt Hindu god idols in a Tribal family.. An FIR has been filed against the Church team by Indigenous Faith and Cultural Society of Arunachal Pradesh. #InTheNameOfJesus pic.twitter.com/6AiETX7grA
— Bhupesh Khurana (TTS) (@bhupeshkhurana8) July 7, 2020