சமூக ஆர்வலர், ஆசிரியர், எழுத்தாளர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின்.. பிறப்பால் நான் அமெரிக்கன், உணர்வால் நான் இந்தியன். இந்தியா எனது தாய் வீடு என்று கூறியவர்.
பிரிவினையை தூண்டி வரும் சீமான், திருமுருகன் காந்தி, மற்றும் சில்லறை போராளிகளுக்கு சம்மட்டி அடியாக இவரின் பதில் இன்று வரை இருந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை…. இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..
சனாதன தர்மத்தின் ஞானத்தை மிஷநரிகள் கடத்தி செல்கின்றனர்… ஹிந்துக்களை தவறாக அவர்கள் வழி நடத்துகிறார்கள்.. அதனை மீட்பதற்கான நேரம் தற்பொழுது வந்துவிட்டது..
இந்தியாவின் பாரம்பரியத்தை நான் மிகவும் விரும்புகிறேன்… அதனை காக்க நான் போராடுவேன், நீங்கள் போராடுவீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/Voice_For_India/status/1331077135914725378
Super…