தமிழக பெண்களை இழிவுப்படுத்திய திருமாவளவன் பின்னால் திமுக உள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. ஆளூர் ஷாநவாஸ் ஹிந்து மதம் குறித்து அவ்வப்பொழுது கருத்து தெரிவித்து வரக்கூடியவர் என்பது பல தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.. இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும், ஆளூர் ஷாநவாஸிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
திருமாவளவன் பின்னால் இருக்கும் சக்திகள் மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கிறது.
ஆளுர் ஷா நவாஷ் இந்து மதம் சார்ந்து பேசினால் நானும் ஆதாரத்தோடு அருவருப்பான அரபு தேச வரலாற்றைப் பேசுவேன்.
ஒரு இஸ்லாமியர் இந்துக்களைப் பேசத் தேவை இல்லை, பேசினால் தக்க பதில் கொடுக்கப்படும்.
பார்க்கலாம்!
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) October 23, 2020
கிறிஸ்தவ கைக்கூலி குருமா பேசிய விடியோவை பார்த்தேன்.. பெண்கள் எல்லாம் பிறவியிலேயே வேசிகள் என்று சனாதன தர்மம், அதாவது இந்து மதம் சொல்கிறதாம்.. இவனுக்கு எல்லாம் வாக்களித்த இந்துக்கள் தங்கள் வீட்டு பெண்களை தாங்களே கேவலப்படுத்திவிட்டார்கள்.. pic.twitter.com/8UC98Bmtcl
— We Support Maridhas (@WMaridhas) October 24, 2020