ஹிந்து விரோத சக்திகளை எச்சரித்து காணொலி வெளியிட்ட ”ஜாக்குவார் தங்கம்”…!

ஹிந்து விரோத சக்திகளை எச்சரித்து காணொலி வெளியிட்ட ”ஜாக்குவார் தங்கம்”…!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அண்மையில் திமுகவின் கறுப்பர் கூட்டம் மிகவும் கீழ்த்தரமாக முருக பெருமானை விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து முருக பக்தர்கள் தங்களின் கடும் கண்டனத்தை இன்று வரை தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், என்று பலரும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் பிரபல சண்டை பயிற்சி நிபுணர் ஜாக்குவர் தங்கம் அவர்கள் கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


Share it if you like it

One thought on “ஹிந்து விரோத சக்திகளை எச்சரித்து காணொலி வெளியிட்ட ”ஜாக்குவார் தங்கம்”…!

  1. சூப்பர் நன்றாக உள்ளது அப்படியே நடு நிலையோடு செய்யல் படுங்கள்

Comments are closed.