ஹீமா தாஸிற்கு முக்கிய பதவி வழங்கி கெளரவப்படுத்திய பா.ஜ.க அரசு..!

ஹீமா தாஸிற்கு முக்கிய பதவி வழங்கி கெளரவப்படுத்திய பா.ஜ.க அரசு..!

Share it if you like it

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தடகள வீராங்கனைகளில் மிகவும் முக்கியமானவரும். . உலகளாவிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய டிராக் தடகள வீராங்கனையுமான ஹிமா தாஸ் அவர்களை டி.எஸ்.பி-யாக பாஜக ஆளும் மாநிலமான அஸ்ஸாம் அரசு நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it