12 நாடுகளை பின்னுக்கு தள்ளி ’மாஸ்’ காட்டிய பாரதப் பிரதமர் மோடி..!

12 நாடுகளை பின்னுக்கு தள்ளி ’மாஸ்’ காட்டிய பாரதப் பிரதமர் மோடி..!

Share it if you like it

பிரபல இணைய ஊடகமான WION-ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது…

சொந்த நாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படும் தலைவர்கள் யார் என்கின்ற  கருத்து கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.. அதில் பாரதப் பிரதமர் மோடி முதன்மை இடத்தில் உள்ளதாக பிரபல இணைய ஊடகமான WION செய்தி வெளியிட்டுள்ளது… பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து., இன்று வரை இந்தியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it