16 சீன ராணுவ வீரர்களை தனி ஒருவராக கொன்று..! தாய் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த 23 வயது குர்தேஷ் சிங்..!

4
2904

சீன ராணுவ வீரர்களின் மிருகத்தனமான திடீர் தாக்குதலில் 20 ராணுவ வீரர்களை பாரத பூமி அண்மையில் இழந்தது. இதற்கு நாடு முழுவதும் சீனாவிற்கு கடும் கண்டனமும் எல்லைச்சாமிகளுக்கு மக்கள் வீரவணக்கமும் செலுத்தினர்.

23 (வயது) இளம் ராணுவ வீரர் சீன மோதலின் போது 4 சீனர்களை ஒரே நேரத்தில் ஆற்றில் தள்ளி விட்டதோடு மட்டுமில்லாமல். 12 சீனர்களை அடித்து கொன்றுள்ளார். இறுதியில் கால் இடறி பள்ளத்தாக்கில் விழுந்து வீர மரணம் அடைந்தார். தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த தவப்புதல்வனுக்கு நாடே வீரவணக்கம் செலுத்தியது.

தாங்கள் வீரமரணம் அடையும் முன்பே சீன ராணுவத்தின் முக்கிய தலைகளை எல்லாம் துணிச்சல் மிக்க நம் ராணுவ வீரர்கள் வீழ்த்தி விட்டனர். என்பது சீனாவிற்கு கடும் பயத்ததையும், ரணத்தையும் ஏற்படுத்தி, இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

 

4 COMMENTS

  1. 58வருடம் கழித்து வாலாட்டும் சீனாவை ஒழித்து கட்டவேண்டும்.சீன பொருட்களை இறக்குமதி செய்ய கூடாது.பாடம் புகட்டணும்.

  2. All indians are our brothers sons and more they are like friends and relatives we don’t know which eye is best in our face we should love one another

  3. All indians are our brothers sons and more they are like friends and relatives we don’t know which eye is best in our face we should love one another jaihind

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here