17 உயிர்களை பலிவாங்கிய சுவற்றின் உரிமையாளர் கைது

0
337
17 உயிர்களை பலிவாங்கிய சுவற்றின் உரிமையாளர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து அதற்கு அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில் சுமார் 17 பேர் பலியாகினர்.இவ்விவகாரம் தெடர்பாக அந்த சுவற்றின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனை நான்கு தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டுவந்த நிலையில் சிறுமுகை பகுதியில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்ய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here