அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் உட்பட உலக நாடுகள் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள நுகர்வு சக்தியை குறிவைத்து செயல்படுகின்றனர். எந்த பிரச்சனை வந்தாலும் அதற்க்கு தேர்வு தருவதாக கூறி இந்திய சந்தையில் அவர்களின் பொருட்களை விற்பனைக்கு கொண்டுவந்துவிடுவர் ஆனால் அதுபோல் இம்முறை அவர்கள் குறிவைத்தது தடுப்பூசி விற்பனை மூலம் பெரும் செல்வதை இந்தியாவில் இருந்து கொண்டு செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன் மற்றும் செலுத்தும் திறன் ஆகியவை அவர்களின் இந்த திட்டத்திற்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இந்தியா தடுப்பூசியை கண்டுபிடித்ததோடு வெற்றிகரமாக அவற்றை மக்களுக்கு செலுத்தியும் வருகிறது. அதில் மேலும் ஒரு சாதனை படியாக அமைந்திருப்பது
“இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 17.20 கோடியை தாண்டி உள்ளோம். இதன் மூலம் அமெரிக்காவை இந்தியா விஞ்சியுள்ளது என நிடி ஆயோக் அமைப்பின் சுகாதார பிரிவு உறுப்பினர், வி.கே.பால் கூறியுள்ளார்”.