1930-ல் பெண்களுக்கு சொத்துரிமை பேசிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்..!

1930-ல் பெண்களுக்கு சொத்துரிமை பேசிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்..!

Share it if you like it

1930, அக்டோபர் மாதம் சென்னை ஒய்.எம்.சி.ஏ கட்டிடத்தில் ஒரு மீட்டிங் நடைபெற்றது. அதில் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று இருவர் பேசினார்கள். அதில் ஒருவர் அக்கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசியவர் அரசாங்க முன்னாள் சட்ட உறுப்பினர் மற்றும் அட்வகேட் ஜெனரல் திரு. டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார். (இத்தகவலை பதிவு செய்திருப்பவர் ஈவெரா)

யார் இந்த டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார்?

திருவாலங்காடு ராஜு வெங்கடராம சாஸ்திரியார் என்று அழைக்கப்படும் டி. ஆர். வெங்கடராம சாஸ்திரியார் ஆர். எஸ். எஸ்-சின் சட்டதிட்டங்களை உருவாக்கி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மீதான தடைய நீக்க உதவியவர். இவர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகவும், கோல்வால்கரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்தார்.

-ஆக்கம்  ம.வெங்கடேசன்…


Share it if you like it