200 கோடி செலவு செய்து தமிழ் படங்கள் எடுக்கப்படுகிறது கீழடி ஆய்வுக்கு  வெறும் 5 கோடியா? பிரபல எழுத்தாளர் கடும் விமர்சனம்..!

200 கோடி செலவு செய்து தமிழ் படங்கள் எடுக்கப்படுகிறது கீழடி ஆய்வுக்கு  வெறும் 5 கோடியா? பிரபல எழுத்தாளர் கடும் விமர்சனம்..!

Share it if you like it

நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன், நேற்றைய தினம் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழக மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தனது கடும் விமர்சனத்தை முன் வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it