2008 ல் நடந்த அதிர்ச்சி சம்பவம் – சந்நியாசியை கொடூரமாக அடித்து கொலை செய்து  நிலத்தை ஆக்கிரமித்த கம்யூனிஸ்ட் !

2008 ல் நடந்த அதிர்ச்சி சம்பவம் – சந்நியாசியை கொடூரமாக அடித்து கொலை செய்து நிலத்தை ஆக்கிரமித்த கம்யூனிஸ்ட் !

Share it if you like it

  • 2008 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நெஞ்சை பதற வைக்கும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அப்போது அங்கு ஆட்சியில் கம்யூனிஸ்ட் இருந்தது. அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் சுவாமி புண்ணியலோகானந்தா என்கிற சந்நியாசி ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். அதில் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்ப பள்ளி மற்றும் சிறுவர்களுக்கான பயிற்சி மையத்தையும், மேலும் ஒரு ஹோமியோபதி மருந்தகத்தையும் அந்த சன்யாசியானவர் நடத்தி வந்தார்.
  • இதனை கண்டு பொறாமையடைந்த முஸ்லீம் தலைவரான இஸ்மாயில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான அரபின்டா மோண்டல் மற்றும் இவரின் மனைவி, சகோதரி மற்றும் அபூர் அலி  ஆகியோர் சேர்ந்து அந்த சன்யாசியிடமிருந்து ஆசிரமத்தை அபகரிக்க திட்டமிட்டனர்.
  • முதலில் அங்கு நடந்துகொண்டிருந்த பள்ளி, பயிற்சி மையம் மற்றும் ஹோமியோபதி மருந்தகம் என எல்லாவற்றையும்  சூழ்ச்சி செய்து தடை செய்தனர். அதன்பின் எஞ்சியிருப்பது அவர்மட்டும்தான், எனவே அவரை கொன்றுவிட்டு அந்த சொத்துக்களை நாம் எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.
  • அதன்படி ஜூலை 8 அன்று இரவு நேரத்தில் முஸ்லீம் தலைவரான இஸ்மாயில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மூவாயிரம் கம்யூனிஸ்ட் குண்டர்களுடன்  சென்று சந்நியாசியை சிறை பிடித்து மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்.
  • ஆனால் இந்த கொடூரமான சம்பவத்தை கண்டித்து அங்கு எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. யாரும் விவாதம் நடத்தவில்லை. மேலும் இந்த சம்பத்திற்கு யார் காரணம் என்பதை மிக நன்றாக தெரிந்தும் ஒருவரை கூட போலீசார் அன்று கைது செய்யவில்லை என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
  • இதே சம்பவத்தை போல் இன்று மஹாராஷ்டிராவில் இரண்டு சன்யாசிகளை கம்யூனிஸ்ட் கும்பல் அடித்தே கொன்றுள்ளனர். 2008 ல் நடந்ததுபோல் இந்த சம்பவத்தை கண்டித்து எந்த ஊடகமும் விவாதம் கூட நடத்தவில்லை. ஏனென்றால் இறந்தவர் ஹிந்து என்பதால். ஹிந்து சன்யாசிக்கே இந்த நிலை என்றால் நாளை ஹிந்துக்களுக்கும் இதே நிலைதான். இதுவே ஒரு கிறிஸ்துவ அல்லது முஸ்லீம் இறந்திருந்தால் திராவிட கட்சிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் கொதித்தெழுந்திருப்பார்கள். எல்லா செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் மணிக்கணக்காய் விவாதம் நடத்தியிருப்பார்கள். ஆனால் இறந்தது ஹிந்து என்றால் எல்லா கட்சியினரும், எல்லா ஊடகமும் கோமா நிலைக்கு சென்று விடுகின்றனர்.

    Source : Hindujagruti


Share it if you like it