2022-ம் ஆண்டுக்கான பெண்கள் தேசிய கால்பந்து போட்டியின் உரிமையை பெற்றது இந்தியா.

2022-ம் ஆண்டுக்கான பெண்கள் தேசிய கால்பந்து போட்டியின் உரிமையை பெற்றது இந்தியா.

Share it if you like it

பெண்களுக்கான ஆசிய கோப்பை  கால்பந்து போட்டியினை 2022ம் ஆண்டு எங்கள் நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று சீனதைபே, உஸ்பெஸ்கிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பெண்கள் கமிட்டியிடம் விண்ணப்பம் செய்திருந்தது.

இதனை  பரிசீலனையில் எடுத்துக்கொண்ட அக்கூட்டமைப்பு இந்தியாவில் கால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமையை வழங்கியுள்ளது.  இப்போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நவிமும்பை, ஆமதாபாத், கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களில் நடத்தவும். இதில் 12 அணிகள் பங்குபெறும் என்று  இந்திய கால்பந்து சங்கம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it