சீனா செய்த தவறிற்காக, இன்று உலக நாடுகள் முழுவதும், ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. இந்நோய் தொற்று, மேலும் பரவாமல் இருக்க, மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அண்மையில் பிரபல எழுத்தாளரும், இஸ்லாமியப் பெண் செயற்பாட்டாளருமான தஸ்லிமா நஸ்ரின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருந்தார்.
10 நபர்களுக்கு மேல், ஒன்று கூடாமல் நாம் அனைவரும், வீட்டில் உள்ளோம். ஆனால் பங்களாதேஷின் லட்சுமிபூரின் ராய்ப்பூரில் 25,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி காட்மே ஷிஃபா (ஆறு குரானிய குணப்படுத்தும் வசனங்கள்) என்ற பெயரில் பிரார்த்தனை செய்தனர். முட்டாள் மக்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்! என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்நோய் தொற்று பங்களாதேஷ் மட்டுமின்றி அருகில் உள்ள இந்தியாவையும் கடுமையாக பாதிக்கும் என்றும். பங்களாதேஷிற்கு முட்டு கொடுக்கும், போராளிகள் ஏன்? இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
When we all are told to stay home and avoid crowds of more than 10 people, 25,000 people performed a prayer named Khatme Shifa (Six Quranic Verses of Healing) to fight the pandemic Covid-19 at Lakshmipur's Raipur in Bangladesh. Stupid people never learn! pic.twitter.com/K3XpAByp7r
— taslima nasreen (@taslimanasreen) March 18, 2020