40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா கண்டறியும் கருவிகளை தமிழகத்திற்கு வழங்கிய டாடா நிறுவனம் !

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா கண்டறியும் கருவிகளை தமிழகத்திற்கு வழங்கிய டாடா நிறுவனம் !

Share it if you like it

தமிழக அரசுக்கு டாடா நிறுவனம் ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பிசிஆர் கருவிகளை வழங்கியுள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய வழங்கப்பட்ட பிசிஆர் கருவிகளுக்காக டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

மேலும் இதற்குமுன் மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.1500 கோடி அளித்துள்ளார் டாடா நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா.


Share it if you like it