முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றத்தில் ஈடுபட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக கவர்னரை இன்று காலை சந்தித்து விட்டு வழக்கம் போல உளறி விட்டு அறிவாலயம் சென்றது அனைவரும் அறிந்ததே..
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கார்த்தி சிதம்பரம் தனது எதிர்ப்பினை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்து இருப்பது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..
#rajivgandhiismurderer வக்காலத்து வாங்குபவர்கள் கொலை செய்யப்பட்ட
தர்மன்,சாந்தணிபேகம்,ராஜகுரு,சந்திரா,எட்வர்ட் ஜோசப்,முகமது இக்பால்,லதா கண்ணன்,டரில் ஜூட்பீட்டர்ஸ்,கோகிலவாணி,முனுசாமி,சரோஜா தேவி,பிரதீப்
இவர்களது குடும்பத்தினருக்கும் என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறார்களா?— Karti P Chidambaram (@KartiPC) November 24, 2020
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை *மனிதாபிமானமற்ற* முறையில் விடுதலை செய்ய வேண்டும் – ஸ்டாலின்!
😂😂😂😂
சும்மாவா சொல்றாங்க #உளறல்மன்னன் அப்டீன்னு. pic.twitter.com/2HVNmL6UuC
— SG Suryah (@SuryahSG) November 24, 2020
Ur place is bjp.. leave cong
சுயநலம் உள்ள உலகில் எதிர் பார்க்க முடியுமா