Share it if you like it
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்த 75 வயதான அன்வர் என்பவர் பச்சிளம் ஆண்குழந்தையுடன் சந்தேகத்துடக்கிடமான வகையில் ராணிப்பேட்டை மகளிர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய பொழுது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து. தங்களது வழக்கமான முறையில் காவல்துறையினர். அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 16 வயது ஏழைச் சிறுமியை சீரழித்து அதன் மூலம் பிறந்த ஆண் குழந்தையை. வேறு ஒரு நபருக்கு, விற்க முயற்சி செய்த பொழுது காவல்துறையிடம், சிக்கியுள்ளது அந்த மிருகம். தற்பொழுது அன்வரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் காவல்துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it