கரிஷ்மா என்னும் இளம்பெண் மும்பை பகுதியில் வசித்து வருகிறார். தன் வீட்டு அருகில் உள்ள ஒரு மசூதியில் இருந்து தினம் 5 முறை மிக சத்ததுடன் இஸ்லாமிய மதப்பாடல் பாடப்படுகிறது. இதனால் தனக்கும் மற்றவர்களுக்கும் மிக சிரமமாக உள்ளது. தயவு செய்து ஒலியின் அளவை குறைக்குமாறு தனி ஒரு பெண்ணாக மசூதிக்கு சென்று முறையிட்டுள்ளார்.
உங்கள் மதப்பாடலை எங்கள் மீது ஏன்? திணிக்கிறீர்கள். மற்றவர்களின் சூழ்நிலையையும் புரிந்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து வாக்குவாதம் எல்லை மீறி போகவே அங்குள்ளவர்கள், சில இஸ்லாமிய பெண்களை அழைத்து வந்து கரிஷ்மாவிடம் சண்டையிட்டுள்ளனர். தனியாக வந்த கரிஷ்மாவை சிலர் அடிக்க சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This young girl Karishma went to a Masjid in Mumbai and demanded the volume of Azan be lowered. Why to compel others to hear the glaring sound of Azan 5 times a day! Too much noise pollution. Bravo Karishma !
— Keya Ghosh (@keyakahe) June 27, 2020
#IndiaRejectsNoiseTerror
God is not in sky God is always in Our 💓 pic.twitter.com/JwEIE9wyKS— अमित पंसारी मित्तल (@Amitkumarpansa2) June 27, 2020