பெரியாரிய பெருச்சாளிகளின் அண்டப்புளுகை நம்புவதற்கு பெயர் தான் பகுத்தறிவா? பிரபல நடிகை கடும் கண்டனம்…!

பெரியாரிய பெருச்சாளிகளின் அண்டப்புளுகை நம்புவதற்கு பெயர் தான் பகுத்தறிவா? பிரபல நடிகை கடும் கண்டனம்…!

Share it if you like it

தமிழ் கடவுள் முருகனையும், கந்தசஷ்டி கவசம், பற்றி திமுகவின் கருப்பர் கூட்டம் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தது. இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து முருக பக்தர்கள் தங்களின் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும், திமுகவின் கருப்பர் கூட்டத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர் , என பன்முகத்தன்மை கொண்டவர் கஸ்துரி சங்கர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம் You tube Channel ஐ பார்த்தேன், ஜாதி சமூக நீதி எல்லாம் பேசும் சாக்கில் பிரிவினை , ப்ராஹ்மணத்துவேஷம், இந்துமத அவமதிப்பு வன்மம் இதை மட்டுமே பேசும் காணொளிகள். பெரியாரிய பெருச்சாளிகள் . இவர்களின் அண்டப்புளுகை நிஜமென்று நம்புவதற்கு பெயர்தான் பகுத்தறிவா?


Share it if you like it