அறவழி கண்டனப்போரட்டத்திற்கு பாஜக தலைவர் எல். முருகன் திடீர் அழைப்பு..!

அறவழி கண்டனப்போரட்டத்திற்கு பாஜக தலைவர் எல். முருகன் திடீர் அழைப்பு..!

Share it if you like it

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேற்பார்வையிலும், திமுகவின் முழு ஆதரவோடும் கருப்பர் கூட்டம் ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் விதமாக காணொலிகளை வெளியிட்டு வருகிறது.. தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கறுப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 


Share it if you like it