ஏழை, எளியவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் இடமாக உறுதியாக நம்புவது நீதிமன்றமே என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அண்மையில் ஒய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பானுமதி அவர்கள் ஏசுவின் வழிகாட்டுதல் படியே தான் தீர்ப்பு வழங்குவதாக மதபோதகர் மோகன் சி லாசரஸ் கூறியிருப்பது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் என்பது ஜாதி, மதம், இனம், மொழி, பாசம், பக்தி, அனைத்தையும் கடந்து உண்மையின் பக்கமே நீதிபதிகள் நிற்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்க முடியும். ஆனால் பானுமதியின் செயல் முற்றிலும் கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Justice Banumathi: During my judicial service, there were mountains of obstacles for no reason. Yet no human hand could prevent what Jesus Christ has ordained for me in my life.
How can we expect justice from such people???#Lazarus pic.twitter.com/C5HDcyr9dd— Vishwatma 🇮🇳 (@HLKodo) July 18, 2020