Share it if you like it
பிரிவினைவாதிகள், அரசியல்வாதிகள், துணையுடன் கிறிஸ்தவ மதபோதகர் ஜெகத் கஸ்பர் தொடர்ந்து பல அட்டூழியங்களை செய்து வருதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. கிறிஸ்தவ மதபோதகர் கஸ்பாவின் தில்லு முல்லு-வை பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
BREAKING: சமூக சேவை என்று 'பங்கு தந்தை' ஜகத் கஸ்பர் கோடிகளில் கொள்ளை அடிக்கிறார் https://t.co/PDc9Ebspog
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) October 23, 2020
Share it if you like it