ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய கறுப்பர் கூட்டம் மற்றும் திருமாவிற்கு பின்னால் திமுக உள்ளது என்று மக்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்…
உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தீவிர ஆதரவாளராக கருத்தப்படும் சவுக்கு சங்கர்.. திமுகவும், திருமாவும், ரகசிய உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும் என்று கூறி இருப்பதன் மூலம் மக்களின் குற்றச்சாட்டு உண்மை என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
அடங்க மறு !! அத்து மீறு !!
//இந்து சனாதனத்தை மட்டுமே பேசும் பிஜேபியின் மத முகத்தை திருமா எதிர்கொள்ளட்டும். ஆட்சி, நிர்வாகம், ஊழல் போன்றவற்றை திமுக பேசி அதிமுகவை எதிர்கொள்ளட்டும். VCK நடவடிக்கைகளில் திமுக தலையிடாது என்ற மறைமுக உடன்படிக்கை வேண்டும்.//https://t.co/diuh8Q6xxQ
— Savukku_Shankar (@savukku) October 29, 2020
திமுகவின் A-TEAM கறுப்பர் கூட்டம்..! B-TEAM வி.சி.க தலைவர் பகீர் தகவல்..!