ஹிந்து பண்டிகை என்றால் கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், பியூஸ் மானுஸ், போன்றவர்கள் கருத்து கூற பலர் முன்வருர் என்பது அனைவரும் அறிந்ததே.. தற்பொழுது தீபாவளி நெருங்கி வருகிறது… இதனை தடுக்கும் விதமாக சில்லறை போராளிகள் களம் இறங்க ஆரம்பித்து விட்டனர்…
அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..
இது தீபாவளி நேரம், “சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்” பட்டாசு வெடிக்க தடை கேட்க ஆரம்பித்தனர். நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் பசுமை பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை. குறைந்த ஒலி அளவை உண்டாகும் வெடியையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் மொத்த தடையே பட்டாசு வெடிக்க கூடாது என்று விரும்புகிறார்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக உள்ளது…
It is #Deepavali time, so "environmental activists" hv started asking for a ban on crackers. Mind you,they are not asking for strict implementation of green cracker policy. They are not asking for lower sound levels. They only want a total ban. Agenda is clear. #Crackers #Diwali
— Sumanth Raman (@sumanthraman) November 3, 2020