பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சன்னதியில் பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா வணங்காமல் நின்றதாகவும்… அதற்கு பிராமண சங்கம் ஆதரவு தெரிவித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் வெளியாகி இருந்ததது..
இதற்கு தமிழ்நாடு பிராமண சங்கமும் மறுப்பு தெரிவித்து இருந்தது.. உண்மை தன்மையை அறியாமல் வேண்டுமென்ற ONE INDIA ஊடகம்.. ராஜா, பிராமண சங்கம், மற்றும் தேவர் சமூகத்திடையே மிகப்பெரிய குழப்பத்தையும், கலகத்தையும், ஏற்படுத்த முயன்றதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..
பாஜக வழக்கறிஞர் திரு. அஸ்வத்தாமன் பொய் செய்தி வெளியிட்ட ONE INDIA ஊடகத்திற்கு ஒரு மணிநேரம் கெடு விதித்து இருந்தார்.. இதனை அறிந்த அந்த ஊடகம் அலறி அடித்துக் கொண்டு தாங்கள் வெளியிட்ட பொய் செய்தியை உடனே நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
பொய் செய்தியை நீக்கியுள்ள ONE INDIA … H.ராஜா ஜி மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று பொய் செய்தியை வெளியிட்ட ஒன் இந்தியா அதனை நீக்கியது இதற்கு காரணமான @asuvathaman அஸ்வத்தாமன் ஜி க்கு நன்றிகள் 🙏🙏🙏🙏 pic.twitter.com/EF6D3dNePs
— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) November 3, 2020
https://m.facebook.com/story.php?story_fbid=3509453382445290&id=100001419895824&sfnsn=wiwspwa
ஹச். ராஜா ஜி பற்றி போலி செய்தி வெளியிட்டது குறித்து, செய்தியை நீக்கக் கோரி ஒரு மணி நேரம் கெடு விதித்த அஸ்வத்தாமன் ஜி.
பயந்து போய், போலி செய்தியை நீக்கியது "ஒன் இந்தியா தமிழ்".@asuvathaman
— R Kesava Raman Yadav (@kesavaessar) November 4, 2020
Oneindia criminalistic website