உயிரோடு இல்லாத பிரபலங்களை தனது சுயலாபத்திற்காக சீமான் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில். துக்ளக் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் திரு. சோ அவர்கள் கருணாநிதி குறித்து நகைச்சுவையாக பேசியது.. 100% சீமானுக்கும் பொறுந்தும் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்..
சீமான் என்கிற செபாஸ்டியன் சைமன் யாகோபு ஒரு பொறட்டுகாரன், பொய்யன் கோமாளி, கிருத்துவ மதமாற்றும் பயங்கரவாதிகளின் கைகூலி
😎😎😎 pic.twitter.com/aoABAzFJmW— Ravisankaran Ra C (@ravigarments) November 4, 2020
'அப்போ ஆகஸ்ட் மாசம் நைட்டு சுதந்திரம் வாங்கிடுவோமா தம்பி' என காந்தி என்னிடம் அனுமதி கேட்டார் 😂😂😂 pic.twitter.com/WaZbHxqmxQ
— மீயாவ் அட்மின் (@pagalav03785579) October 28, 2020
பெரம்பலூர்ல அதெல்லாம் ஒரு காலம் தம்பி 😂 pic.twitter.com/ceCxALvm83
— மீயாவ் அட்மின் (@pagalav03785579) October 24, 2020
சூடு சொரண இருந்தா தான் பங்கம் அசிங்கம் எல்லாம் பார்ப்பார்கள். அவரு யாரோட புள்ள. செம்மத்அதியா வச்சு செஞ்ச தேசிய தலைவர சிகப்பு கம்பளம் போட்டு கால்ல வயசு வித்தியாசம் பாக்காம விழுந்து நிலையான ஆட்சிக்காக வேண்டியவர் மவன். சும்மாவா.