Share it if you like it
ஒட்டு அரசியலை கருத்தில் கொண்டு திமுக ஈ.வெ.ரா. பெயரை இன்று வரை பயன்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.. கிறிஸ்தவ, இஸ்லாமிய, ஹிந்துக்களிடம், ஈ.வெ.ரா பெயரை பயன்படுத்தி ஒட்டு வாங்க முடியாது என்பது நிதர்சனம்…
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்கள் ஈ.வெ.ரா.வை மிக கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை நீங்க படிக்கலையா த்ரம்பி https://t.co/37vybKrCDK pic.twitter.com/OofmZOOKb0
— Yuvaraja (@Yuvaraj04621873) November 7, 2020
Share it if you like it