Share it if you like it
ஆபாச பேச்சாளரும் வி.சி.க வின் தலைவருமான திருமாவளன் ஹிந்து உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் அவர் ஹிந்து கோவிலை பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
இஸ்லாமிய மேடைகளில் இந்துக்களை கேவலமாக பேசிவிட்டு இப்பவும் இஸ்லாமியர்களுக்கு முட்டு குடுத்து கிட்டு பேசுறது சமூக நீதி அரசியலாம் 🤬😡🤬#வெற்றிவேல்_யாத்திரை pic.twitter.com/hZp47HyLZu
— 😇 (@Nallavan6666) November 8, 2020
Share it if you like it
அருமை.இதுதான் பண்பட்டஅரசியல்.