Share it if you like it
தமிழகம் முழுவதும் வேல்யாத்திரை சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் அவர்கள்.. இன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார்.. தொண்டர்களை சந்திக்கும் விதமாக திடீர் என்று சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார் அமித்ஷா..
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெறும் காலுடன் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் உள்துறை அமைச்சருடன் இணைந்து தொண்டர்களை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it
பாரதீய ஜனதா கட்சியில் மட்டுமே இது போன்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும். 80, 90 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், கட்சிகள் இப்படிப்பட்ட நெகிழ வைக்கும் வகையில் நடந்து கொண்டன. அதற்குப் பிறகு, திமுக அந்த அளவுக்கு சிறிது காலம் இப்படி நடந்து கொண்டது. ஆனால், இப்போது பாஜக மட்டுமே அப்படி நடந்து கொள்கிறது. இது நாட்டுக்கு நல்லது. தேவையும் கூட. ன
தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிய போராடிய போது ஏன் சென்று பார்க்கவில்லை “கால்’ வலியா ஐயா?
எல் முருகன் அவர்கள் மிகவும் எளிமையான மனிதர் தலைவராக வர தகுதி உள்ளவர்
உண்மைதான்
இது பிஜேபியின் காலம்..அதாவது தமிழகம் பிஜேபியின் அரவணைபிற்கு நெருங்கி விட்டது.அதற்கு மக்கள் திறவு கோல்
கொடுத்த்து விட்டார்கள். இனி கும்பாபிஷேகமே..போதும் திராவிட மன்னர்களின் கொள்ளை ,கொலை போன்றவைகள்..இனி மக்கள் வச்சி செய்வார்கள். இவர்கள் மக்களிடம் விட்டாலே பார்த்து கொள்வார்கள்.இனி நூறாண்டுகளுக்கு தமிழை இனி பிஜேபி வளர்க்கும்..நிச்சயம் இவர்களை விட தமிழ் மிக சிறப்பாக இருக்கும்.
இதுவரை தலைவர் இல்லை என்கிறீர்கள்
திரு அமிட்ஷா வருகை தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் திரு ரஜினிகாந்தை அழைத்தாலோ அல்லது அழைகபட்டலோ வெகு சிறப்பாக அமையும்.
பா ஜ க இந்தியாவின் நிரந்தர கட்சி இதுவே நம் தேசத்தின் கவசம்.