ராஜீவ் காந்தியோடு இறந்தவர்கள் தமிழர்கள் இல்லையா – கார்த்தி சிதம்பரம் காட்டம்..!

ராஜீவ் காந்தியோடு இறந்தவர்கள் தமிழர்கள் இல்லையா – கார்த்தி சிதம்பரம் காட்டம்..!

Share it if you like it

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றத்தில் ஈடுபட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வைகோ, திருமா, ஸ்டாலின், பலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கார்த்தி சிதம்பரம் 7 பேர் விடுதலை குறித்து பேசி வரும் வைகோ போன்றவர்களுக்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…


Share it if you like it

3 thoughts on “ராஜீவ் காந்தியோடு இறந்தவர்கள் தமிழர்கள் இல்லையா – கார்த்தி சிதம்பரம் காட்டம்..!

  1. தமிழ்நாட்டில் காங்கிரசை தோற்கடிக்கும் பிஜேபிக்கு வாய்ப்பு கொடுக்கவும் அரசியல் மூளை கெட்டத்தனம் இது. ஒருக்கால் உளவுத்துறை ஏற்பாடோ?

  2. No one to be release, because they are criminal justified by court. If they release no meaning for court order. In future every one make money and kill leaders and they will come out.
    Either Rajiv Gandhi or Tamil people, no one should die like this.
    To justify the law they should be release
    And more over why state Governer to be corner for releasing order.
    Court order is final no concession to be given to any one.
    Because who are all in jail they accepted the same so many years.

Comments are closed.