தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப… நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக மக்களிடம் கதை கூறி சிரிப்பலையை ஏற்படுத்தி வரும் நிலையில்..
அக்கட்சியின் மூத்த தலைவர் திரு.. மன்சூர் அலிகான் சேட்டை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது… இவர்களை போன்ற கோமாளிகளை நம்பி அப்பாவி தம்பிகள் ஏமாற வேண்டாம் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்…
https://www.facebook.com/watch/?v=453647412316596
https://www.facebook.com/watch/?v=453647412316596
என்னத்த பந்தோ 12 மணிக்கு கடை திறந்தாச்சு 😅
ஏ ரகிட ரகிட ரகிட….
நாம் தமிழர் பாசறை 💚#பந்த்_வேண்டாம்_போடா pic.twitter.com/191v5k8ZPB— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 8, 2020
சீமான் அற பைத்தியம் மன்சூர் முழு பைத்தியம்.. மக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் இவர்களிடம் தமிழகம் சிக்கினால் நாமும் பைத்தியமா தான் அலையனும் pic.twitter.com/OBRLfxqNUR
— Ashok Kumar (@iamakashok) November 26, 2020