Share it if you like it
சமூக பண்பாட்டு செயற்பாட்டாளர் என்கின்ற போர்வையில் தி.மு.கவின் தீவிர ஆதரவாளர் சூர்யா சேவியர்.. அமைச்சர் மாஃ பாண்டியராஜன் அவர்களை, ஒரு மாநிலத்தின் அமைச்சர் என்பதையும் கூட மறந்து விட்டு மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருப்பதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்…
ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே தமிழக அமைச்சரை ஒருமையில் பேசி மிரட்டும் திமுக ஆதரவாளர்…!
இவங்க கைல ஆட்சி சிக்குச்சுன்னா என்னவாகும் தமிழக மக்களே சிந்திப்பீர் 🙏#பெண்ணியத்தின்_எதிரி_திமுக pic.twitter.com/ryy8y9HFaD
— Kanna Pandiyan SKP (@KannaPandiyaSKP) January 2, 2021
மாரிதாஸ்
ஓடாதே
நில்லுநேற்றைய முகநூல் நேரலைhttps://t.co/vRSx89XUt3
— surya xavier (@suryaxavier1) January 2, 2021
Share it if you like it