கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் விகடன் பத்திரிக்கை நாளுக்கு நாள் வரம்பு மீறி கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.. என்பது அனைவரும் அறிந்ததே., அண்மையில் பிரபல நடிகர் அஜீத் குமார் குறித்து கருத்து தெரிவித்து கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருந்தது…
இதன் தொடர்ச்சியாக பாரதப் பிரதமர் மோடி குறித்து கார்ட்டூன் வெளியிடுகிறேன் என்னும் பெயரில் தனது வன்மதத்தை கக்கியுள்ளது விகடன்.. இதற்கு பா.ஜ.க துணைத் தலைவர் தனது கடும் எதிர்ப்பினை விகடன் பத்திரிக்கைக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்..
சுதந்திரமான பேச்சு, நியாயமான விமர்சனம் மற்றும் தலையங்க சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு எல்லை உள்ளது
இந்த கார்ட்டூன் மூன்றிலும் தோல்வியடைகிறது.
இந்த கார்ட்டூன் நீண்ட காலம் பத்திரிகை உலகில் பயணிக்கும் வம்சாவளியின் பாதையை பாதிக்காத வண்ணமும் சில அரசியல் எண்ணம் கொண்டவர்களின் குருட்டுத்தனமாக (விகடன்) இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
There is a boundary between free speech, legitimate criticism and editorial freedom
This cartoon fails in all of the three tests.
The pedigree & the path this illustrations magazine has travelled should not be blind sided by a few politically minded ones present inside.@vikatan pic.twitter.com/hlJ1B0EZXQ— K.Annamalai (@annamalai_k) January 28, 2021