அரைநூற்றாண்டுக்கு மேலாக ஹிந்துக்களை ஏமாற்றி வந்த தி.மு.க, தி.க, கூட்டத்திற்கு பா.ஜ.க-வின் வளர்ச்சி கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம்.. முன்பை போல ஹிந்துக்கள் தொடர்ந்து மெளனம் காக்காமல் ஹிந்து கடவுளை அவமதிக்கும் கூட்டத்திற்கு தக்க பதிலடியை உடனுக்கு உடன் வழங்க துவங்கியுள்ளனர்..
சன் டைரக்ட் நிறைய ஆஃபர் வழங்குகிறது… எங்கள் சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று பெண் ஒருவர் வாடிக்கையாளரிடம் கூறியுள்ளார்.. அதற்கு அந்த நபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை ஆடியோவில் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
சன் நெட் ஒர்க் வேண்டாம்..!! மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்றே தெரிகிறது.. மலரட்டும் திராவிடம் இல்லாத புதிய தமிழகம்…#திமுக_வேணாம்_போடா pic.twitter.com/0qGIoLZVOS
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) February 13, 2021